Events

Events (3)

இன்று எமது கல்லூரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடனான உரையாடலின்போது.

Saturday, 01 December 2018 00:00 Written by in Events

இன்று எமது கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவரும் ஸஹ்வா பட்டதாரிகளில் முதல் கலாநிதியும் கொழும்பு பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் N.கபூர்தீன் (ஸஹ்வி)அவர்கள் இன்று மாணவர் மன்றத்தில் கலந்து கொண்டு பெறுமதியான ஆலோசனை களையும் அனுபவப் பகிர்வையும் செய்தார்கள். جزاه الله خيرا

Thursday, 29 November 2018 00:00 Written by in Events