ஸஹ்வா பட்டதாரிகளில் முதல் கலாநிதியும்

Rate this item
(0 votes)

இன்று எமது கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவரும் ஸஹ்வா பட்டதாரிகளில் முதல் கலாநிதியும் கொழும்பு பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் N.கபூர்தீன் (ஸஹ்வி)அவர்கள் இன்று மாணவர் மன்றத்தில் கலந்து கொண்டு பெறுமதியான ஆலோசனை களையும் அனுபவப் பகிர்வையும் செய்தார்கள். جزاه الله خيرا

Read 190 times Last modified on Wednesday, 23 January 2019 02:34
Thursday, 29 November 2018 00:00 Written by  In Events
Login to post comments